பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

ilaiudirkalam

பசுமையாய் பூத்துக்குலுங்கிய மரங்களே ...!
இன்று ஏன்.....?
பட்ட மரமாய் காட்சி தருகிறீர்கள் ...???
எந்தக் காதலன் உங்கள் பசுமை ......
ஆடையை களைந்தது...?
எந்தக் கணவனால் வரதட்சணை என்ற பெயரில் ....
சூரையடப்பட்டீர்கள் .....??
எந்தக் கள்வன் உங்கள் அங்கங்களின் .....
அழகு பசுமையை கவர்ந்தது ...???
ஓ.............
இது இலையுதிர்காலமோ .....!!!!!

1 comment:

karpahapriyan said...

etthanai kodumayanathu veyilin sutterippu.. !