பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

kadhal illai sadhel

அண்டத்தை யாண்ட மாமன்னரும் போரிலே ....
மாமிசப் பிண்டமாய் போயின போதிலும் ..!
துண்டிக்கப் பட்ட கரங்கள் கூட ......
தூயவளின் பெயரெழுதும் குருதியினலே ...!!!

துண்டிக்கப்பட தலைகளின் எண்ணிக்கை ....
தொண்ணூறு கோடி யாயின போதிலும் ..!
கண்டத்தின் கடைசி கட்டத்திலும் ....
கருவிழியால் நாமத்தையே உரைக்கும் நாவும் ...!!!

ஓடுகின்ற அந்த ரத்த வெள்ளத்திலும் ....
அவள் உருவ நிறம்தான் தெரியும் உறுதியினாலே ..!
பாடுகின்ற புலவரெல்லாம் பாடிவையுங்கள் ....
காதல் இல்லை சாதல் என்ற மந்திரத்தையே ..!!!

1 comment:

karpahapriyan said...

sangakala kavithaiyai muyarchi seithen tavarirunthal mannikkavum!